18

siruppiddy

திங்கள், 14 ஜனவரி, 2019

மரண அறிவித்தல் திரு.கந்தையா ஜெயபாலகணேசன்,01.13,19

தோற்றம்: 02.07.1948    - மறைவு: 13.01.2019
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட
திரு.கந்தையா ஜெயபாலகணேசன், (CEB கணேசன்) அவர்கள்.13.01.2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார்
 காலஞ்சென்ற கந்தையா, புவனேஸ்வரி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்மநாதர், மஹேஸ்வரியின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஸ்கந்தாவின் கணவரும்,
 சுஜிதா, லஜிதா, செந்தூரன், பானுகாவின் தந்தையும், சோதிநாதன், நவநீதன், கஜாலினி, சந்துருவின் மாமனாரும், சாரங்கன், 
கவிசன், பராபரன், ராகவன், ஆராதனா, ரக்க்ஷி, அஸ்மிதாவின் அன்பு பேரனும், சிவஞானசூரியர், பரிமளாதேவி, ரஞ்சினிதேவி, சிவநேசன், விமலாதேவி, காலஞ்சென்ற சச்சிதானந்தன், மற்றும் 
நித்தியானந்தன், சுசீலாதேவி, வசந்தாதேவி, ராஜேஸ்வரன், சத்தியசீலன் ஆகியோரின் அன்பு சகோதரனும், காலஞ்சென்ற ஸ்ரீவிஜயகுமாரின் மைத்துனரும் ஆவார். தகன கிரியை பற்றிய விபரம்
 பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 7 ஜனவரி, 2019

பிறந்தநாள் வாழ்த்து, செல்வி நேமிநாதன்,.சைந்தவி,07.01.19

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்டசெல்வி  நேமிநாதன்  தம்பதிகளின். 
(நேமி. திருவருட்செல்வி)செல்வப்புதல்வி சைந்தவிஅவர்களின்  பறந்தால் , 07,01,20019,இன்று, தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் 
கொண்டாடுகிறார்.
இவரைஅன்பு  அப்பா அம்மா  அண்ணா , மற்றும் தங்கைமார்கள் தம்மார் , மற்றும்  அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி) அம்மாப்பா அம்மம்மா சித்தப்பா  சித்தி   மாமா,மாமி  நண்பர்கள்
 அனைவரும் இவரை சிறுப்பிட்டி ஞானவைரவர், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருவருள் பெற்றுபல்லாண்டு காலம்  நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.  இவர்களுடன் இணைந்து இவரை     
நோய் நொடியின்றி பிறந்த தினமான 
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ இந்த ,இணையமும்   நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் $ நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 25 டிசம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்து திரு இராசதுரை மயூரன் 25.12.18

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் உள்ள திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் -25.12.2018-இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்
இவரை அன்பு அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனர்  உற்றார், உறவினர் ,நண்பர்கள்  வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து இவரை சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனை  இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான 
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,நீடூழி வாழ்க வெனஇந்த  இணையமாம்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்து திரு .கந்தசாமி. அரவிந் ,21.12.18.

யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு  .கந்தசாமி. அரவிந் அவர்களின் பிறந்தநாள் . 21.12.2018 இன்று  நாளை 
இவரை அன்பு அப்பா  அன்பு அம்மா அன்பு மனைவி  அக்கா , தம்பி , ,லண்டன்உறவுகள் ,சிறுப்பிட்டி உறவுகள்  பெரியப்பா குடும்பத்தினர்,பிரான்சில் உறவுகள் யேர்மன்உறவுகள் மற்ரும்  ,மாமா  மாமி மார் பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா சித்திமற்  வாழ்த்துகின்றர்
இவர்களுடன் இணைந்து இவரை   சிறுப்பிட்டி வயிரவர் முத்துமாரிஅம்மன்  இறை அருள்பெற்று
   எல்லாநலமும்  பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென இந்த இணையமும்   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 17 டிசம்பர், 2018

பிறந்தநாள்வாழ்த்து திரு தானையா. சிவசுப்பிரமணியம் 17.12.18

யாழ் சிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்து வரும் 
 திரு தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சீரும்சிறப்புமாக வாழ மணோன்மணி அம்மனைவேண்டி வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன்இணைந்து 
 எல்லாநலமும்  பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி
 இந்த இணையமும்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 1 டிசம்பர், 2018

பிறந்தநாள்வாழ்த்து குகன் ஐெயலட்சுமி 01.12.2018

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் வாழ்ந்து வருபவருமான ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2018 ஆகிய இன்று தனது பிள்ளைகள்  உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார்
இவர் காலமெல்லாம் சிறந்து வாழ
கனிமுகத்தே நிறைந்துவாழ வாழ்தி
இவர் சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்காஅருள் வேண்டி வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்தகின்றர் இவர்களுடன்இணைத்து  இந்த   இணையம்  இணைந்து வாழ்த்தி நிற்கின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 17 நவம்பர், 2018

பிறந்த நாள் வாழ்த்துதிரு : திருமதி ஐெயந்தன் (17.11.18)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிஸ்சில் வாழ்ந்து வருபருமான பிறேமா ஐெயந்தன் (17.11.18)இன்று பரிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை அன்புக்  கணவன்,பிள்ளைகள் , அம்மா, அப்பா அண்ணன்இவரைமார் குடும்பம்,.தங்கைமார் குடும்பதினர் வாழ்த்துகின்றனர்  
 இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி,  முத்துமாரி இறை ஆசியுடன் 
நோய் நொடியின்றி பிறந்த தினமான 
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


மாதா வின் பாடல்கள்