18

siruppiddy

திங்கள், 22 ஜனவரி, 2018

எங்கள் சீ .வை. சிலைதிறப்புக்கு இணையங்களின் வாழ்த்துக்கள்

சி.வை.தாமோதரம்பிள்ளையின் உருவச்சிலையினை   சிறுப்பிட்டி மண்ணில் திறந்து வைத்த  செய்தி மகிழ்வைத்தருகின்றது.
 சிறுப்பிட்டி  மண்ணுக்கு பெருமை உள்ள அந்த ஆசான் சி.வை. அவர்கள் ‌அவர் புகழ்  எமது பள்ளிப்பாடபுத்தகம் வரை  உள்ளதென்பது இந்த  ஊர்மண்ணுக்கு பெருமை   என்பது உண்மை
இதை முன்னெடுத்த இளையோருக்கும் அதற்கான ஆலோசனைய் வழங்கியோருக்கும் 
/இந்த  இணையமும். நவற்கிரி.கொ ம்  நிலாவரை.கொ ம் இணையங்களும்   வாழ்த்துகின்றது .

இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>¨





திங்கள், 25 டிசம்பர், 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு இராசதுரை மயூரன் (25.12.2017)

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் வசிக்கும்  திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் (25.12.2017)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் சிறுப்பிட்டி முத்துமாரி அம்மன் 
அருள் பெற்று வாழ்க வென 
 அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து நவக்கிரி  
இணையமும்,
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்   உற்றார், உறவினர் ,நண்பர்கள் சகிதம் வாழ்க, வாழ்க ,பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






ஞாயிறு, 17 டிசம்பர், 2017

பிறந்தநாள்வாழ்த்து திரு தானையா.சிவசுப்பிரமணியம் 17.12.17

யாழ்  சிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொண்டதற்போது   யேர்மனி போகும்நகரில் வசிக்கும்  
 திரு தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி  மணோன்மணி அம்மனை அருள்   பெற்று  நோய் நொடி இன்றி பிறந்த
 தினமான இன்று என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு  காலம் வாழ  வாழ்த்துகின்றனர்  .இவர்களுடன் இணைந்து இந்த இணையமும் 
  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 15 டிசம்பர், 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி நவரட்ணம் வியஐா 15.12.17.

 யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபருமான  திரு திருமதி நவரட்ணம்  வியஐா  15.12.2017-)யேர்மனியில் இன்று தனது குடும்பத்தினருடன் உற்றார் உறவிவருடனும் பிறந்த நாளை தனது இல்லத்தில்  மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார் இவரை 
  . இவரை அன்பு கணவர் அன்பு பிள்ளைகள் 
  அம்மா மாமா  மாமி   சகோதர்கள்   குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள். இவரை சிறுப்பிட்டி-அம்மன்- வைரவர் இறை அருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இந்த இணையமும் 
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 30 நவம்பர், 2017

திருமணநாள்வாழ்த்து சசிகரன் கிரிசாந்தினி 30.11.2017

யாழ் சிறுப்பிட்டிவடக்கை பிறப்பிடமாகக்கொண்ட திரு திருமதி: பூபாலசிங்கம் நகுலேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரி கிரிசாந்தினி அவர்கள் இன்று  மட்டுவில் குகன்மில்லடி கல்வலைச்சேர்ந்த 
திரு திருமதி கணபதிப்பிள்ளை 
சந்திர மௌலீஸ்வரதேவி  செல்வப்புத்திரன் சசிகரன் அவர்களை30.11.2017 இன்று காலை சன்னதிமுருகன் ஆலயத்தில் இருமனம் இணைந்த திருமணத்தம்பதிகளாக பெரியோரின் ஆசிகளுடன் இனிதே திருமணம் இடம்பெற்றுள்ளது

இவர்கள் இல்லறவாழ்வில் 
இணையுற்ற இன்நாள்போல்
என்நாளும்  இன்புற்ற தம்பதியாய்
இணைவுற்று வாழ்க
பண்புற்று பார்போற்ற
பைந்தமிழர் மரபு காத்து
பல்லாண்டு வாழ்க வாழ்க என  உற்றார், உறவுகள், ஊர் மக்கள் ,ஊர் இணையம்
வாழ்ந்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 25 நவம்பர், 2017

பிறந்தநாள்வாழ்த்து செல்வன் செல்வநாயகம் புவிராஜ்..25.11.17.

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்டிருக்கும்  செல்வன்  செல்வநாயகம் புவிராஜ்(புவி) அவர்கள் -25.11.17- இன்று தனது பிறந்தநாளை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அம்மா அன்புச் சகோதரர்கள் குடும்ப  உறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் அனைவரும் இவரை
 சிறுப்பிட்டி  ஸ்ரீஞானவைரவர் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த 
சீரிய செயலோடு 
உலகமும் உறவுகளும் போற்ற  நோய் நொடி இன்றி  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
 வாழ்த்துகின்றனர் ,இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.




வெள்ளி, 17 நவம்பர், 2017

பிறந்த நாள் வாழ்த்து:திரு திருமதி ஐெயந்தன் பிறேமா -17.11.17.

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிஸ்சில் வாழ்ந்து வருபருமான திரு திருமதி ஐெயந்தன்  பிறேமா -17.11.2017-
 இன்று பரிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளைகள் ,அம்மா, அப்பா, அண்ணன்மார்குடும்பம்,.தங்கைமார்குடும்பத்தினருடன் 
இணைந்து
யேர்மனியில் வசிக்கும் கந்தசாமிகுடும்பம், குமாரசாமிகுடும்பம், தேவராசாகுடும்பம், ஐெயக்குமார்குடும்பம், தவராசாகுடும்பம் ,தவேஸ்வரிகுடும்பம், மற்றும் சந்திரன்குடும்பம்சுவிஸ், சிவக்கொழுந்து பெரியம்மா ,கணேசன்குடும்பம் சிறுப்பிட்டி
, ஸ்ரீகுடும்பம்யேர்மனி, ஆனந்தன்குடும்பம், கௌரிகுடும்பம், கோடீஸ்வரன் குடும்பம், சாந்தலிங்கம்குடும்பம்சிறுப்பிட்டி, இவரை முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இந்த  இணையமும்

இவர் இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்க 
பல்லாண்டு பல்லாண்டு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மாதா வின் பாடல்கள்