
தோற்றம்: 02.07.1948 - மறைவு: 13.01.2019
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட
திரு.கந்தையா ஜெயபாலகணேசன், (CEB கணேசன்) அவர்கள்.13.01.2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார்
காலஞ்சென்ற கந்தையா, புவனேஸ்வரி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்மநாதர், மஹேஸ்வரியின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஸ்கந்தாவின் கணவரும்,
சுஜிதா, லஜிதா, செந்தூரன், பானுகாவின் தந்தையும், சோதிநாதன், நவநீதன், கஜாலினி, சந்துருவின்...