18

siruppiddy

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.18)

யாழ்  திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன்அவர்களின்பிறந்த நாள் .27.02.2018:இன்று   , இவரை அன்பு  கணவர்  ,அன்புப்பிள்ளைகள்  மருமக்கள்   சகோதரர்கள் , மைத்துனர்மார், மைத்துனிமார், ,பெறாமக்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்   இவர்களுடன்  இணைந்து இவரை இறை ஆசியுடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்...

திங்கள், 26 பிப்ரவரி, 2018

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தவம் ஸ்ருதிகா- 26-02.18.

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட (தவம்- தக்சினி சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது ஐந்தாவது பிறந்தநாளை-(26-02.2018- இன்று தனது இல்லத்தில்  கொண்டாடுகின்றார்.இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள் சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா மாமா .அத்தை மச்சாள்மார்..ஜேர்மனில் வசிக்கும் அம்அப்பா அம்மம்மா .  …  பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா ...

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி 23 .02-18

தோற்றம் : 31 ஓகஸ்ட் 1955 — மறைவு : 23 பெப்ரவரி 2018 யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி(கோபால்) அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். அன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், றோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும், பவி(பிரான்ஸ்), சுரேன்(நோர்வே), சிவா(நோர்வே) ஆகியோரின்  அன்புத்...

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

திருமணவாழ்த்து நிகழ்வு திரு திருமதி வாகீசன் தம்பதிகளின் 04.02.18

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்டவரும் பொதுப்பணியாளருமான தற்போதைய சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன்தலைவர் தம்பிராசா அவர்கள் மகள்.திரு திருமதி  வாகீசன் சர்மினி  அவர்களின் திருமணம் 04.02.2018 சிறப்பாக நடந்தேறியுள்ளது,சர்மினி அவர்கள் திரு.திருமதி தம்பிராசா சிவமணிதேவி  தம்பதிகளின் செல்வப்புதல்வி ஆவர். இவரைக் கரம்பித்தவர் வாகீசன் அவர்கள் திரு திருமதி வேலாயுதபிள்ளை தனேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆவார் இவர் கைதடி கிழக்கு...

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

பிறந்த நாள் வாழ்த்து ஐெயக்குமாரன் சுமிதா (10.02.18)

 யாழ் சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதாஅவர்கள் 10.02.2018  இன்று , இவரை அப்பா,அம்மா ,அக்கா ,அண்ணன் ம்மம்மா ,சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிர்   இவரை சிறுப்பிட்டி,இலுப்பையடி   அம்மன்  இறைஅருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி ...

சனி, 10 பிப்ரவரி, 2018

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் நிறைவுப்பணியுடன் இணைவோம்

  ,¨                                                                                 சி றுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருப்பணி 12.ஆண்டுக்கு ஒருமுறை கும்பா அபிசேகத்தையொட்டி சிறப்புற பணிகள் இடம்பெறுகின்றது, இதற்கு ஊர்மக்களும்...

புதன், 7 பிப்ரவரி, 2018

பிறந்தநாள் வாழ்த்து திரு சுப்பிரமணியம் தவராசா.07.02.18

யாழ் சிறுப்பிட்டியை   பிறப்பிடமாகவும் தற்போது  யேர்மனியில்  வசிக்கும் .திரு  சுப்பிரமணியம் தவராசா அவர்களின் பிறந்த நாள் .07.02.2018.  இன்று  .இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மருமக்கள்  அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  சிறுப்பிட்டி முத்து மாரி அம்மன்  இறை அருள்பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும்...

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

பிறந்தநாள்வாழ்த்து.திரு திருமதி நகுலா சிவநாதன் 04.02.18

யாழ்    சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் தற்போது     யேர்மனி செல்ம் நகரில்வாழ்ந்து வரும் எழுத்தாளர், கவிஞர் ,ஆசிரியர்.  திரு திருமதி  நகுலா சிவநாதன் அவர்களின்            பிறந்தநாள்.  04.02.2018  இன்று , இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் வாழ்த்துகின்றனர்   சிறுப்பிட்டி ஞானவயிரவர்  இறை அருள்பெற்று   அன்பிலும்...

மாதா வின் பாடல்கள்