
ஏழாலையை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியை வாழ்விடமாகவும் கொண்ட இரத்தினம் பாலசிங்கம் 20.04.2017 வியாழன் அன்று காலமானார்,
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்லம் தம்பதியினிரின்பாசமிகு மகனும்,பொன்னம்மாவின்அன்புக்கணவரும், கௌரி, கண்ணகி, முகுந்தன் ஆகியோரின்
பாசமிகு தந்தையும், றஞ்சினியின் பெரியதந்தையும், புஸ்பராசன் அம்பாள் அங்காடி பல்பெருள் வாணிகம், சற்குணராசா, கேதினி, கலாநந்தன்: ஆகியேரின்...