யாழ் சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான,திரு , சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2017 இன்று தனது ஐம்பதாவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்,லண்டனில் வசிக்கும் உறவுகள் “யேர்மனியில்வசிக்கும் அக்கா அத்தான் குடும்பத்தினர், சகோதரர் குடும்பத்தினர்கள் ”சுவிஸ்சில்வசிக்கும்உறவுகள் சிறுப்பிட்டியில் வசிக்கும் குடும்பத்தினர்கள் , அத்தான் , மச்சாள், மச்சாள் குடும்பத்தினர்,யேர்மனியில்வசிக்கும்நண்பர்கள் உற்றார் உறவினர்கள் அனைவரும்வாழ்த்துகின்றனர் இவரை
சிறுப்பிட்டி முத்து மாரி அம்மன் இறை அருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருக்க வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன் ,,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக