
ஊரின் செய்திகளை உலகறியவைத்துவரும் இணையமான சிறுப்பிட்டி இணையம் ஆறாவது ஆண்டில் கால் பதிக்கிறது
தனது சேவையை 2011 ஆண்டில் தொடங்கி நீண்ட பாதைப்பயணமாக இன்று உங்களுடன் ஆறாவது ஆண்டில் கால் பதித்த செய்தியோடு இணைகிறது என்பதை இணைய வாசகர்களுக்கு தெரிவித்து நிற்கின்றது சிறுப்பிட்டி இணையம்
இதன் வளர்ச்சி உங்களால் மெருகுகண்டு தொடரும் பணிகளை செய்ய உங்கள் ஆக்கமும் ஊக்கமும் எமது இந்த இணையத்தின் உயர்வுக்கு காரணிகள் என்பதே உண்மை
இணையுங்கள் இன்புறுங்கள் அன்புடன்...