
ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட கவிஞர் என். வி சிவநேசன் அவர்கள் 08.03.2014 பிறந்த நாளை தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகளுடன் உடன் பிறந்தோர் உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை நண்பர்களுடன் இணைய நண்பர்களும் நவற்கிரி இணையங்களும் இணைந்து வாழ்திநிற்கின்றனர்.
கலைகளின் நேசனே சிவநேசா
கவிதையின் நேசனே நிவநேசா
உறவின் நேசங்கள் உமைவாழ்தும் நேரம்
உயரிய கலைஞனே உமை நாமும் வாழ்துகிறோம்
அன்பிலும்...