நேற்று மலை நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகக்கூட்டம் உறுதியான எமது முடுவுகளுடன் இறுதியான அமர்வை மனநிறைவுடன் முடித்துக்கொண்டோம் என்பதை எமது உறவுகளுக்கு அறியத்தருகின்றோம். நாம் முன்னெடுத்த பணிகள் சிறுப்பிட்டி மேற்கையும் தாண்டி இருந்ததினால் பங்களித்த உறவுகள் எமது சிறுப்பிட்டி கிராமத்தையும் தாண்டியவர்களாக இருந்ததினாலும் பதவிகள் ஏதும் இன்றி பங்களிப்பவர்களே எமது தலைவர்கள் என்ற கோட்பாட்டுடன் ஒன்றிய அத்தனை முன்னெடுப்புக்களையும் வெளிப்படையாகவும் வரவுசெலவு விபரங்களை சிறுப்பிட்டி இணையத்திலும் பதிவிட்டு வந்தமையால் சீராகவும் சிறப்பாகவும் செயல்பட முடிந்தது என்ற அனுபவ உண்மையை பகிர்ந்து கொள்வதுடன் பங்களித்த அத்தனை உறவுகளுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் எமது தகவல்களையும் ஒன்றியத்தின் செயல்பாடுகள் அனைத்துக்கும் ஆதரவாகவும் அரணாகவும் இருந்து சமகாலத்தில் தனக்கே உரிய தனிவழி நின்று ஒரு கிராமத்து இணையத்துக்கான தனது பணியை செய்வதுடன் நின்றுவிடாது எம்மீதான விமர்சனங்களையும் வெளிப்படையாக பதிவிட்டு பாதை தவறாது பயணிக்க உதவிய இந்த சிறுப்பிட்டி இணையநிர்வாகத்தினருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் ஒன்றுபட்ட எமது சிறுப்பிட்டி கிராமத்தின் வளற்சியை முதற்கருவாக முன்னிறுத்தி தனது செயற்பாட்டுடன் முன்வந்திருக்கும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தினருக்கு எமது ஆதரவையும் பங்களிப்புக்களையும் வழங்குவோம் என்பதை பகிரங்கமாக உறுதிபட அறியத்தருகின்றோம்.
அமையப்பெற்றிருக்கும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தின் முதல் நிலை செயற்பாட்டாளர்களான இரு ராசாக்களினது வழிநடத்தலின் கீழ் அந்த ஒன்றியம் சிறப்புற செயல்படும் என்பது எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.அத்துடன் வயதிலும் அனுபவத்திலும் இவர்களது தனிப்பட்ட வாழ்வியலின் நேர்மையிலும் எமக்கு இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
திரு நடராசா,திரு தேவராசா மற்றும் உங்களுடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கும் செயற்பாட்டாளர்களுக்கு நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் நாமும் ஒன்றுபட்ட கிராமத்தின் வளற்சிக்கு இன்றிலிருந்து செயல்வடிவம் கொடுப்பதுடன் கிராமத்தின் எமது பகுதிக்கான தவிர்க்கமுடியாத சில முன்னெடுப்புக்களுக்கும் அதற்க்கான பங்களிப்புக்களை பெற்று சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தின் ஊடாகவே செயற்படுத்துவோம் எனக்கூறி இன்றிலுருந்து எமது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தை மன மகிழ்வுடன் முறைப்படி தாய் ஒன்றியத்துடன் இணைதுக்கொள்கின்றோம்….நன்றி,

***சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியநிர்வாகம்***
((((ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு))))

எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக