18

siruppiddy

சனி, 26 ஆகஸ்ட், 2017

மனோன்மனியம்மன் தேர்த்திருவிழா. (26.08.17)

யாழ் சிறுப்பிட்டிமனோன்மனியம்மன்  ஆலய வருடாந்த மகேற்சுவத்தேர்த்திருவிழா விசேட அபிசேகங்கள், ஆராதனைகள்நடை பெற்று   வசந்த மண்டபத்தில்    விசேட  தீபாராதனைகள் என்பன சிறப்பாக இடம் பெற்றன.(26.08.2017) இன்று   அடியவர்கள் புடை சூழ  எம்பெருமான் எழுந்தருளி தேர் ஏறி வீதி  வலம்  மிக விமர்சையாக நடைபெற்றது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள் வாழ்த்து: திரு இராசையா இராகவன். 07.08.17

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டில் வாழ்ந்து வருபவருமான திரு  இராசையா இராகவன்.  அவர்கள் தனது பிறந்தநாளை 07.08.2017 கொண்டாடுகிறார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர் இவரை சிறுப்பிட்டி அம்மன் ..மற்றும்  வைரவர்  இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி  அன்பிலும் அறத்திலும் நிறைந்து   அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேறி   பல்லாண்டு   பல்லாண்டு  ...

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி கணேஸ் ஆசிகா(04:08:18)

திருநெல்வேலியை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வி ஆசிகா. 04:08:2017. இன்று யேர்மனியில் தனது 11வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை  அப்பா, அம்மா,  அண்ணாமார்  , உற்றார், உறவுகளும்  நண்பிகளும் இவரை   திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் துணைகொண்டு .  பல்கலை களும் பெற்று இறை அசியடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை  நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்...

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சந்திரகுமார் சாருகா .31.07.17.

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திரு திருமதி சந்திரன்,( நளாயினி), தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2017) இன்று  தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடினார் . சாருகாவை  அன்பு அப்பா, அம்மா மற்றும் ,உற்றார்,  உறவினர்கள். நண்பர்கள்,இவரை  சிறுப்பிட்டி மேற்கு  ஸ்ரீ ஞானவைரவர் இறை அசியடன் பல்கலை களும் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்...

மாதா வின் பாடல்கள்