18

siruppiddy

சனி, 18 பிப்ரவரி, 2017

மரணஅறிவித்தல் திரு சிதம்பரி கோவிந்தன்

தோற்றம் : 5 யூன் 1942 — மறைவு : 17 பெப்ரவரி 2017 யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரி கோவிந்தன் (சந்திரன்)அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சிதம்பரி, அம்மிணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, காந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், சோதி அவர்களின் அன்புக் கணவரும், ரஞ்சனாதேவி(சுவிஸ்), கலாதேவி, நளாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற வைத்திலிங்கம்,...

சனி, 11 பிப்ரவரி, 2017

பிறந்த நாள் வாழ்த்து ஐெயக்குமாரன் சுமிதா (10.02.17)

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதாஅவர்கள் 10.02.2017அன்று தனது பிறந்த நாளை  கொண்டாடுகிறார், இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் இணைந்து .வாழ்த்துகிறது, பதுமை இவள் பலர் போற்ற வாழ்ந்து என்றும்...

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

பிறந்தநாள் வாழ்த்து: திரு சுப்பிரமணியம் தவராசா (07.02.17)

யாழ் சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான,திரு , சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2017 இன்று  தனது  ஐம்பதாவது  பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்,லண்டனில் வசிக்கும்  உறவுகள்  “யேர்மனியில்வசிக்கும் அக்கா அத்தான்  குடும்பத்தினர், சகோதரர் குடும்பத்தினர்கள் ”சுவிஸ்சில்வசிக்கும்உறவுகள்   சிறுப்பிட்டியில் வசிக்கும்  குடும்பத்தினர்கள் , அத்தான்  , மச்சாள்,...

மாதா வின் பாடல்கள்