18

siruppiddy

வியாழன், 17 டிசம்பர், 2015

ஞானவைரவர் வீதி செப்பனிடும் பணி மிக துரிதமாக நடைபெறுகின்றது?

யாழ் சிறுப்பிட்டி வடக்கு ஞானவைரவர் வீதி சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தார் இட்டு செப்பனிடப்படுகின்றது நீண்டகாலமாக பல்வேறு தரப்பினரால் பலதடவைகள் இவ்வீதியை செப்பனிட்டு தருமாறு  கோரிக்கை  விடப்பட்டமையால் தற்போது செப்பனிடும் பணி நடைபெற்று வருகின்றது இதனை மேற்கொள்ள ஊன்று கோலாக இருந்த கோப்பாய் பிரதேச செயலாளருக்கும் ஏனைய உத்தியோகத்தினருக்கும் சகல  வழிகளிலும்  உதவி புரிந்த அனைவருக்கும் சிறுப்பிட்டி மக்கள் எமது நன்றிகளை...

செவ்வாய், 8 டிசம்பர், 2015

மரண அறிவித்தல் திரு சண்முகம் குமாரதாசன்

பிறப்பு : 22 நவம்பர் 1926 — இறப்பு : 5 டிசெம்பர் 2015 யாழ். புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் குமாரதாசன் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும், சிவசோதிராசா, பேபி இந்திராணி, அருட்சோதிராசா, வதனலோசினி, ஆனந்தசோதிராசா, சகுந்தலாதேவி, சாரதாதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும், மீனாம்பிகை,...

மாதா வின் பாடல்கள்