
அன்னை மடியில் : 20 ஏப்ரல் 1982 — ஆண்டவன் அடியில் : 7 பெப்ரவரி 2015
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug, St.Gallen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அசோக் (சிறீகரன்)சந்திரசேகரலிங்கம் அவர்கள் 07-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சந்திரசேகரலிங்கம்(சுந்தரலிங்கம் C.T.B) தவமணிதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், செல்வரட்ணம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
அயிசா, ராகுல் ஆகியோரின்...