சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா வைத்திலிங்கம் அவர்கள் இன்று காலை காலமானார் .அன்னாரின் இறுதிக்கிரியை இன்று 24-09-2014 புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இத்தகவலை உற்றார் உறவினர்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா சோதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகம்மாவின் (பூரணம்) அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கந்தர் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், தெய்வமணி அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற செல்லையா மற்றும் தங்கம்மா, பொன்னம்பலம், காலஞ்சென்ற இராசதுரை மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், இந்துஷா, விதுஷா, கம்ஷா, நிரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.09.2014) புதன்கிழமை மு.ப.10.00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் சிறுப்பிட்டி மேற்கு இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டது .
தகவல் : குடும்பத்தினர்.தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – சிறுப்பிட்டி மேற்கு, , 077 684 1343
0 கருத்துகள்:
கருத்துரையிடுக