18

siruppiddy

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

திருமணவாழ்த்து நிகழ்வு திரு திருமதி வாகீசன் தம்பதிகளின் 04.02.18

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்டவரும் பொதுப்பணியாளருமான தற்போதைய சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன்தலைவர் தம்பிராசா அவர்கள் மகள்.திரு திருமதி  வாகீசன் சர்மினி 
அவர்களின் திருமணம் 04.02.2018 சிறப்பாக நடந்தேறியுள்ளது,சர்மினி அவர்கள் திரு.திருமதி தம்பிராசா சிவமணிதேவி  தம்பதிகளின் செல்வப்புதல்வி ஆவர்.
இவரைக் கரம்பித்தவர் வாகீசன் அவர்கள் திரு திருமதி வேலாயுதபிள்ளை தனேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆவார் இவர் கைதடி கிழக்கு கைதடியை பிறப்பிடமாககொண்டவர்.
இத்திருமணத்தின் மூலம் வாகீசன் சர்மினி இருவரும் 04.02.2018இன்று திருமணபந்தத்தில் இணைகின்றார்கள் இவர்கள் இருமனம் இணைந்ததுபோல் இன்று திருமணம்காணும் இவர்கள் நறுமனம்போல் நற்கனிசுவைபோல் நன்றே வாழ்க!வாழ்க! 
 வளம்கொண்டு.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

பிறந்த நாள் வாழ்த்து ஐெயக்குமாரன் சுமிதா (10.02.18)

 யாழ் சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதாஅவர்கள் 10.02.2018  இன்று ,
இவரை அப்பா,அம்மா ,அக்கா ,அண்ணன் ம்மம்மா ,சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிர்  
இவரை சிறுப்பிட்டி,இலுப்பையடி   அம்மன்  இறைஅருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
       இந்த இணையமும்  இணைந்து . நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  வாழ்த்துகிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 10 பிப்ரவரி, 2018

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் நிறைவுப்பணியுடன் இணைவோம்

  ,¨                                                                             
   சி றுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருப்பணி 12.ஆண்டுக்கு ஒருமுறை கும்பா அபிசேகத்தையொட்டி சிறப்புற பணிகள் இடம்பெறுகின்றது,

இதற்கு ஊர்மக்களும் புலத்தில்வாழ்பவர்களும் தனிப்பட்ட சிலவேலைகளை செய்து தந்துள்ளதுடன் பல எமது ஊர்மக்கள் புலத்திலிருந்து நிதியுதவியும் செய்ததால் முத்துமாரியின் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது

இதன் பணிக்கான முழுமை பணிகளில் சிலபணிகள் இன்னும் இருக்கின்ற படியால் எமது ஊரைச்சேர்ந்த முத்துமாரியின் பக்தர்களே நீங்களும் பணியில் இணைய முத்துமாரி உங்களை அழைக்கிறா

இவள் துணைகொண்டே எங்கள் வாழ்வு சிறந்து நிற்கின்றது அவள் இல்லம் சிறக்க அவள் உள்ளம் குளிர எமது வாழ்வு சிறக்கும் அல்லவா ..அதனால் இணைவோம் வருகின்ற மாத ஆரம்பப்பகுதியில் கும்பாவிசோகம் நடைபெற

 இருப்பதால் இதுவரை உங்கள் பணிகளை செய்யாமல் இருப்போர் உங்கள் பணிக்காலம் வந்துவிட்டது விரைவாக உங்கள் பணி சிறக்க உங்களை வேண்டி நிற்கும் நிர்வாகமும் ஊர்மக்களும்,

விரைவில் இதுவரை பங்களித்தவர்களின் விபரம் இணைக்கப்படும் தெய்வத்தால் வாழ்வு உயர்வு திருப்பணியால் மன நிறைவு அல்லவா இணைவோம் அம்மன் அவள் ஆயப்பணிக்காய்
 வருங்கள் வளம்பெருகும்:



இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 7 பிப்ரவரி, 2018

பிறந்தநாள் வாழ்த்து திரு சுப்பிரமணியம் தவராசா.07.02.18



யாழ் சிறுப்பிட்டியை   பிறப்பிடமாகவும் தற்போது  யேர்மனியில் 
வசிக்கும் .திரு  சுப்பிரமணியம்
தவராசா அவர்களின் பிறந்த நாள் .07.02.2018.  இன்று 
.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மருமக்கள்  அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
சிறுப்பிட்டி முத்து மாரி அம்மன்  இறை அருள்பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ நீடுழி காலம்வாழ
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும் உறவு இணையங்களும்  வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

பிறந்தநாள்வாழ்த்து.திரு திருமதி நகுலா சிவநாதன் 04.02.18

யாழ்    சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் தற்போது     யேர்மனி செல்ம் நகரில்வாழ்ந்து வரும் எழுத்தாளர், கவிஞர் ,ஆசிரியர்.  திரு திருமதி  நகுலா சிவநாதன் அவர்களின்        
   பிறந்தநாள்.  04.02.2018  இன்று ,
இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் வாழ்த்துகின்றனர் 
 சிறுப்பிட்டி ஞானவயிரவர்  இறை அருள்பெற்று   அன்பிலும் அறத்திலும் நிறைந்து பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இந்த இணையமும்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 22 ஜனவரி, 2018

எங்கள் சீ .வை. சிலைதிறப்புக்கு இணையங்களின் வாழ்த்துக்கள்

சி.வை.தாமோதரம்பிள்ளையின் உருவச்சிலையினை   சிறுப்பிட்டி மண்ணில் திறந்து வைத்த  செய்தி மகிழ்வைத்தருகின்றது.
 சிறுப்பிட்டி  மண்ணுக்கு பெருமை உள்ள அந்த ஆசான் சி.வை. அவர்கள் ‌அவர் புகழ்  எமது பள்ளிப்பாடபுத்தகம் வரை  உள்ளதென்பது இந்த  ஊர்மண்ணுக்கு பெருமை   என்பது உண்மை
இதை முன்னெடுத்த இளையோருக்கும் அதற்கான ஆலோசனைய் வழங்கியோருக்கும் 
/இந்த  இணையமும். நவற்கிரி.கொ ம்  நிலாவரை.கொ ம் இணையங்களும்   வாழ்த்துகின்றது .

இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>¨





திங்கள், 25 டிசம்பர், 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு இராசதுரை மயூரன் (25.12.2017)

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் வசிக்கும்  திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் (25.12.2017)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் சிறுப்பிட்டி முத்துமாரி அம்மன் 
அருள் பெற்று வாழ்க வென 
 அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து நவக்கிரி  
இணையமும்,
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்   உற்றார், உறவினர் ,நண்பர்கள் சகிதம் வாழ்க, வாழ்க ,பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






மாதா வின் பாடல்கள்