18

siruppiddy

சனி, 13 ஜூன், 2020

பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி தவரத்தினம் 13-06-20

  யாழ் சிறுப்பிட்டியில் வசிக்கும் திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களுக்கு தொண்ணுறாவது )பிறந்த தினம் இன்றாகும். இன்று தனது இல்லத்தில் மிக எளிமையாக பிறந்த நாளை கொண்டாடும் இவரை, இவரது சகோதரிகள் , பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர்கள் ,ஊரவர்கள்,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை    அன்புப் பிள்ளைகள்      சகோதரர்கள் பெரப்பிள்ளை  மாமா  மாமி மார் குடும்ப உறவுகள் ...

மாதா வின் பாடல்கள்