
யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிஸ்சில் வாழ்ந்து வருபருமான பிறேமா ஐெயந்தன் (17.11.18)இன்று பரிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை அன்புக் கணவன்,பிள்ளைகள் , அம்மா, அப்பா அண்ணன்இவரைமார் குடும்பம்,.தங்கைமார் குடும்பதினர் வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி, முத்துமாரி இறை ஆசியுடன்
நோய் நொடியின்றி பிறந்த தினமான
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு ...