
யாழ் சிறுப்பிட்டி மத்தியை பிறப்பிடமாகக் கொண்ட திரு திருமதி இராசரத்தினம் (பிறேமா) தம்பதிகளின் இரண்டாவதுபுதல்வன் (குணா)அவர்களின் பிறந்தநாள். 10-10-2018. இன்று
இவரை அன்பு அம்மம்மா,அம்மா,அண்ணா,தம்பி. உற்றார் உறவினருடன் ஊரின் இணையமும் நோய் நொடியின்றி பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி...