18

siruppiddy

செவ்வாய், 9 டிசம்பர், 2014

மரண அறிவித்தல்: திரு:செல்வரத்தினம்(07.12.14 )

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த   திரு  செல்வரத்தினம் அவர்கள் இன்று   ஞாற்றுக்கிழமை( 07.12.14) காலமாகி விட்டார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.  
அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது உறவுகளுக்கு  சிறுப்பிட்டி இன்போ இணையம்  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்திபெற இறைவனை பிரார்த்திக்கின்றோம்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்