18

siruppiddy

புதன், 25 செப்டம்பர், 2013

இறப்புத்தகவல்திருமதி .பொ.பாக்கியம்

                                          திருமதி பாக்கியம் பொன்னம்பலம்                               பிறந்த...

அகாலமரணம் செல்வன் தே.சருஜன்

நோர்வே ஒலசுண்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சருஜன் தேவானந்தம் அவர்கள் 09-09-2013 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், தேவானந்தம் சிறீமதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், மதுஜன் அவர்களின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற அழகானந்தம், மற்றும் ஜெயமலர், காலஞ்சென்ற இராஜரட்ணம், பாலநாகம்மா ஆகியோரின் அருமைப் பேரனும், இலங்கேஸ்வரன், பாலஈஸ்வரன், முரளீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மருமகனும், ஜெயானந்தம், சுதாநந்தன், சிவாநந்தன், கிருஷ்ணானந்தன்,...

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஸ்ரீ ஞாவைரவர் ஆலயத்தின் தேவஸ்தான மண்டப புனரமைப்பு

ஆலைய உள் மண்டபத்தின் தீராந்தி வைக்கும் நிகழ்வு(06.09.13)சிறுப்பிட்டி மேற்கு .. ஸ்ரீ ஞாவைரவர் ஆலயத்தின் தேவஸ்தான மண்டப புனரமைப்பு வேலைகள் தொடந்து நடைபெற்றவண்ணம் உள்ளதை வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள் அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில் ஆலைய உள் மண்டபத்தின் தீராந்தி வைக்கும் நிகழ்வு நடை பெறவுள்ளது .அத்தருணம் இறை அடியவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்து புனரமைப்பு மற்றும் விஷேட பூஜைகளிலும் கலந்து வைரவப்பெருமானின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு...

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

செயற்பாட்டுடன் அறிமுகமாகும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்

செயற்பாட்டுடன் அறிமுகமாகும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம் சிறுப்பிட்டி ‌மனோன்மணி அம்மன் ஆலையத்தின்  இளையதம்பி குடும்பத்தினரால் நடைபெற்ற  சப்பறத்த்திருவிழாவில் அவர்கள் ஒத்துழைப்புடன் எமது ஊரின்  ஒன்றுபட்ட முன்நேற்றதை கருத்தில் கொண்டு   மூன்று வாசிகசாலைக்கு தலா  ஒவ்வொரு கணனிகள்  முதல் கட்டமாக வழங்கப்பட்டது.   இதை நீகள்கள் இந்த இணையப்பதிவில்  பார்க்கலாம்.  இந்தச்செயல் பாட்டுடன்  சிறுப்பிட்டி...

மாதா வின் பாடல்கள்