
தோற்றம்.13 06 1931-மறைவு-04 03 2022யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியில்மேற்கில் வசித்தவரும் தற்போது ஊரெழுவை வாழ்விடமாக கொண்டிருந்த திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களின்அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் .04.03.2023.சனிக்கிழமை .இன்று . அன்பு மனைவியும் காலஞ்சென்ற லிங்கம் மற்றும் ஈசன் சிவா விமலன் நகுலன் ஜெந்தி வசந்தி சாந்தி சுகந்தி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்...