18

siruppiddy

புதன், 16 ஜூன், 2021

பிறந்தநாள் வாழ்த்து திரு குமாரசாமி விமல்16.06.21

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமலேஸ்வரன் (விமல்) அவர்களின்  பிறந்தநாள். 16:06:202021 இன்று  இவரை அன்பு,அம்மாஅன்புப் பிள்ளைகள்  மனைவி ,சகோதரசகோதரிகள்  பெரியோர்கள் சிறியவர்கள்.சிறுப்பிட்டி- மானிப்பாய் – கொக்குவில்சுவிஸ் – யேர்மன் – லண்டன் -கனடா -அமெரிக்கா- அவுஸ்திரேலிய -இந்தியா வாழ்.அன்பு உறவுகளும்.,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று வாழ வாழ்த்துகின்றனர்...

ஞாயிறு, 13 ஜூன், 2021

பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி தவரத்தினம் 13-06-21

யாழ் சிறுப்பிட்டியில் வசித்தவரும் தற்போது ஊர்ரொழுவில் வசிக்கும்  திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களின் பிறந்தநாள் 13-06-2021.. இன்று தனது இல்லத்தில் மிக எளிமையாக பிறந்த நாளை கொண்டாடுகின்றார் இவரை,இவரது  சசகோதரர்கள் கோதரிகள் , அன்புப் பிள்ளைகள்,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர்கள்,ஊரவர்கள்,மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ் ...

வியாழன், 7 ஜனவரி, 2021

அமரர் தம்பு குமாரசாமி 26ம் ஆண்டு நினைவஞ்சலி: 08-01-2021

யாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்  தம்பு குமாரசாமி அவர்களின் இருபத்தி ஆறவது ஆண்டு  நினைவு நாள் -திதி- (08-01-2021)இன்று அவரது இல்லத்தில் நடைபெறும் அன்னாரின் நினைவு நாளாகிய இன்று தாயத்தில் ஆதரவற்றோர்ஓர்  இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது எமக்கு  உயிர் தந்தஉங்கள்  உயிா் மனறந்து இருபத்தி ஆறவது ஆண்டுகள் ஆகியும் எனது மனதில் வாழூம் தெய்வத்தின் எங்கள் வாழ்வில் ஒளியேற்றி26வது...

மாதா வின் பாடல்கள்