சி.வை.தாமோதரம்பிள்ளையின் உருவச்சிலையினை சிறுப்பிட்டி மண்ணில் திறந்து வைத்த செய்தி மகிழ்வைத்தருகின்றது.
சிறுப்பிட்டி மண்ணுக்கு பெருமை உள்ள அந்த ஆசான் சி.வை. அவர்கள் அவர் புகழ் எமது பள்ளிப்பாடபுத்தகம் வரை உள்ளதென்பது இந்த ஊர்மண்ணுக்கு பெருமை என்பது உண்மை
இதை முன்னெடுத்த இளையோருக்கும் அதற்கான ஆலோசனைய் வழங்கியோருக்கும்
/இந்த இணையமும். நவற்கிரி.கொ ம் நிலாவரை.கொ ம் இணையங்களும் வாழ்த்துகின்றது .













எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 