18

siruppiddy

புதன், 22 மார்ச், 2017

பிறந்த நாள் வாழ்த்து திரு பூதத்தம்பி பாஸ்கன் (22.03.17)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு  பூதத்தம்பி பாஸ்கன் இன்று (22.02.2016) தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார், இவரை  அன்பு    மனைவி, சகோதரர்கள்   ,  மருமக்கள், பெறாமக்கள்,இவரை  சிறுப்பிட்டி முத்துமாரிதுணைகொண்டு  இன்று‌ போல் என்றும்  சிறப்புற்று  பல்லாண்டு  பல்லாண்டு  வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன்...

ஞாயிறு, 5 மார்ச், 2017

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி;கந்தசாமி (04.03.17)

 யாழ் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04.03.2017அன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்   இவரை மகன் குடும்பத்தினர் . மகள்குடும்பத்தினர் , மைத்துனர்  இவர்களுடன்  பெறாமக்கள்  உற்றார் உறவினர்களும் இணைந்து சிறுப்பிட்டி முத்துமாரி துணைகொண்டு நலமுடன் நிறைவான வாழ்வதில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என மகிழ்வாக வாழ்வை கொண்டு வாழ்த்து வரும்தாயே பரமேஸ்வரி தெய்வத்தின் பேரைக்கொண்டாய்...

வெள்ளி, 3 மார்ச், 2017

சிறுப்பிட்டி முத்துமாரியமன் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றுள்ளது

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அருள் பாலித்து எமை எல்லாம் ஆண்டு வருகிறாள் அவள் அருளால் எமது வாழ்கை சிறந்தோங்கி வளம் ஓங்கி வாழ்வோங்கி நிற்க காரணமாய் காட்சி தரும் நாயகி அவள்எம்மை எல்லாம் ஆட்கொள்ளும் சிறுப்பிட்டிஇலுப்பையடி முத்துமாரியமன் ஆலயத்தில் புதிய நிர்வாத்தெரிவு இடம்பெற்றுள்ளது அந்த நிர்வாகத்தின் புதிய தெரிவானவர்கள் விபரத்தை இணைப்பதில் ஊரின் இணையமாம் உங்கள் இணையம் தன் பணி செய்கின்றது , அந்த வகையில் புதிய நிர்வாகத்தில் பொறுப்போற்றவர்கள்...

மாதா வின் பாடல்கள்