சிறுபிட்டி உலகதமிழர் ஒன்றியத்தின் முறைப்படியான முதல் நிர்வாகக்கூட்டம் நடைபெறவுள்ளது.அதற்கான அனைத்து வகை ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது.இவ் அமர்வில் சிறுபிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தில் உள்ள அனைத்து நிர்வாக ஊழியர்களும் தவறாது கலந்துகொள்ளவும்.மேலதிக தகவல் நாளை இணைக்கப்படும்
காலம்:- 15.02.14/சனிக்கிழமை
நேரம் :- 19.00 /மாலை
இடம்:- Jugendtreff OJA Schwamendingen
Winterthurerstrasse 504
8051 Zürich
தொடர்புகளுக்கு:-
திரு .நடராசா(சுவிஸ்):
031 971 49 76/079 639 71 87
திரு .தேவராசா(ஜெர்மன்) 0231/5331577 /0176494338190
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக