Pages

Pages

திங்கள், 10 பிப்ரவரி, 2014

16வது பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.14)

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதாஅவர்கள் 10.02.2014 அன்று தனது 16,வது பிறந்த நாளை கொண்டாடுகிறார், இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன்    நவற்கிரி சிறுப்பிட்டி இணையமும் பல்கலையும் கற்று ப லர்போற்ற பல்லாண்டுவாழ்கவென வாழ்த்துகின்றனர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக