Pages

Pages

வியாழன், 20 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் அலய 7ம் திருவிழா 19.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.19.07.2017.  இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து
 மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு
 வணங்கி நின்றனர் 
இன்றய ஏழாம்நாள் உபயம் திரு.க.ஶ்ரீஸ்கந்தராசா , திரு.கா.கணபதிப்பிள்ளை மயில் வாகனத்தில்  வைரவப்பெருமான் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக