Pages

Pages

புதன், 7 ஜூன், 2017

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 8ம்நாள் வேட்டைத் திருவிழா

ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 06.06.17இன்று  8ம் வேட்டைத் திருவிழா சிறப்புற ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதி வெளிவீதி ஊலாவந்து சிறப்புற நடந்துள்ளது என்பதை எமது ஊர் இணையம் எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது

இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர் என்பது சிறப்பு
நவக்கிரி இணையம் நியூ >>>




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக