Pages

Pages

வியாழன், 29 டிசம்பர், 2016

மரண அறிவித்தல் திருமதி சின்னத்தம்பி இலக்சுமி

பிறப்பு : 5 ஏப்ரல் 1949 — இறப்பு : 26 டிசெம்பர் 2016
யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இலக்சுமி அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேமதாஸ்(சுவிஸ்), லக்மிதாஸ்(ராஜ்- லண்டன்), திலேகேஸ்வரி, காலஞ்சென்ற குகனேஸ்வரி, அலேகேஸ்வரி, பிரபாகினி, காயத்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணபாலசிங்கம், கரிகாலன், லோகநாதன், பிரபாகரன், ரஞ்சனதேவி, மீராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவுண்நிலா, வேனுகா, பிறேமியா, ரஜிதன், லக்சன், அனித், டிலக்சன், ஜானுயா, தர்திகா, நர்மிகன், கர்மிகன், சஜிவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41619021501
மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447533399262
மகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777110716
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக