Pages

Pages

வெள்ளி, 25 நவம்பர், 2016

பிறந்தநாள்வாழ்த்து செல்வன் செல்வநாயகம் புவிராஜ் (25.11.16)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்டிருக்கும்  செல்வன்  செல்வநாயகம் புவிராஜ் அவர்கள் (25.11.16)இன்று தனது பிறந்தநாளை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அம்மா ,சகோதரர்கள் இரத்தஉறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் அனைவரும்இவரை
 சிறுப்பிட்டி  ஸ்ரீஞானவைரவர் இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக