Pages

Pages

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

மனோன்மனியம்மன் 6ம்நாள் திருவிழா (23.08.2016)

,சிறுப்பிட்டிமனோன்மனியம்மன் 6ம்நாள்  (23.08.2016)6ம்நாள் திருவிழா இன்று நடைபெற்றுள்ளது
எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாஅத்தோடு எமது ஊரின் இசையரமப்பாளர், பாடலாசியர், பாடகர் என்று பல சிறப்பைக்கொண்ட இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா சிறுப்பிட்டி மனோன்மனியம்மனுக்காக உருவாக்கிய பாடலை கிழ் இணைப்பதில் மிக்கமகிழ்வு
 கொள்கின்றோம்ள்,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக