Pages

Pages

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

மனோன்மனியம்மன் ஆலய கொடியேற்றம் 18.08.16

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது,
எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள்,
புலத்தில் அல்லது எம்மண்ணை விட்டு வாழும் ஊர் மக்கள் நேரில் தரிசிக்க முடியாத கொடியேற்றத்தை எமது ஊரின் இணையமான உங்கள் சிறுப்பிட்டி இணையம் உங்கள் பார்வைக்காக இந்த நிழல் படங்களை 
தருகின்றது,
அத்தோடு எமது ஊரின் இசையரமப்பாளர், பாடலாசியர், பாடகர் என்று பல சிறப்பைக்கொண்ட  இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா சிறுப்பிட்டி மனோன்மனியம்மனுக்காக  உருவாக்கிய பாடலை கிழ் இணைப்பதில் மிக்கமகிழ்வு கொள்கின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக