யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் மற்றும் ஜெர்மன் நாடுகளில் வசித்துவரும் தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருக்கும்திரு இராசரத்தினம் தவம் அவர்களின் பிறந்தநாள்
.01-04-2026.இன்று
இவரை அன்புஅம்மா அன்பு மனைவி,பிள்ளைகள் ,
அன்பு சகோதரர்கள் சகோதரிகள் மாமா மாமி மருமக்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி மார் உறவினர்கள் நன்பர்கள் சிறுப்பிட்டி ஞானவயிரவர் சுதுமலை அம்மன் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் கதிர்காமக்கந்தன்
லண்டன் முருகன் இறை அருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
நாங்களும் மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இவர்களுடன் இணைந்து இவரை
அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
https://lovithan.blogspot.com/2020/02/220220.html

