சிறுப்பிட்டியில் வசிக்கும் திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களுக்கு எண்பத்தி நான்காவது (84)பிறந்த தினம் இன்றாகும்.தனது இல்லத்தில் மிக எளிமையக பிறந்த நாளை கொண்டாடும் இவரை ,இவரது சகோதரிகள் , பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் வாழ்த்துகின்றோம்
Pages
▼
Pages
▼
செவ்வாய், 17 ஜூன், 2014
வியாழன், 5 ஜூன், 2014
புதன், 4 ஜூன், 2014
சிறுப்பிட்டிஸ்ரீ ஞானவைரவர் ஆலய 3ம் திருவிழா
சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 3ம் திருவிழா
சிறப்புடன் நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் 3ம் திருவிழா தினமான இன்று வைரவபொருமானுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் இடம்பெற்று. தொடர்ந்து எம்பொருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிகாட்சியளித்தார்- வைரவர் அடியார்கள் எம்பெருமான் அருளை பெற்று சென்றனர் .(புகைப்படங்கள் படங்கள்)

சிறுப்பிட்டிஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம்
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 1ம் பூசை 02.05.2014அன்று சிறப்புட நடைபெற்றது .அடியவர்கள் புடை சூழ எம் வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்குஅருள்பாலித்தார்