மீசாலையை பிறப்பிடமாகவும் அவுஸ்றேலியா மேல்பேணை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் தம்பையா கலைநேசன் அவர்களின் 32வது பிறந்தநாள் இன்று. இவரை அன்புத்தாய்,ஆசை மனைவி சகோதரர்கள்,மாமா,மாமி,மச்சான்மார் ,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்களுடன் சிறுப்பிட்டி இணையமும் சீரும் சிறப்புடனும் ஆரோக்கியத்துடனும் பன்நெடுங்காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
Pages
▼
Pages
▼
புதன், 27 நவம்பர், 2013
32வது பிறந்தநாள் வாழ்த்து:கலைநேசன்(27.11.13)
மீசாலையை பிறப்பிடமாகவும் அவுஸ்றேலியா மேல்பேணை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் தம்பையா கலைநேசன் அவர்களின் 32வது பிறந்தநாள் இன்று. இவரை அன்புத்தாய்,ஆசை மனைவி சகோதரர்கள்,மாமா,மாமி,மச்சான்மார் ,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்களுடன் சிறுப்பிட்டி இணையமும் சீரும் சிறப்புடனும் ஆரோக்கியத்துடனும் பன்நெடுங்காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
செவ்வாய், 26 நவம்பர், 2013
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியதின் இறுதி அமர்வின் விபரம்(24.11.13)
நேற்று மலை நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகக்கூட்டம் உறுதியான எமது முடுவுகளுடன் இறுதியான அமர்வை மனநிறைவுடன் முடித்துக்கொண்டோம் என்பதை எமது உறவுகளுக்கு அறியத்தருகின்றோம். நாம் முன்னெடுத்த பணிகள் சிறுப்பிட்டி மேற்கையும் தாண்டி இருந்ததினால் பங்களித்த உறவுகள் எமது சிறுப்பிட்டி கிராமத்தையும் தாண்டியவர்களாக இருந்ததினாலும் பதவிகள் ஏதும் இன்றி பங்களிப்பவர்களே எமது தலைவர்கள் என்ற கோட்பாட்டுடன் ஒன்றிய அத்தனை முன்னெடுப்புக்களையும் வெளிப்படையாகவும் வரவுசெலவு விபரங்களை சிறுப்பிட்டி இணையத்திலும் பதிவிட்டு வந்தமையால் சீராகவும் சிறப்பாகவும் செயல்பட முடிந்தது என்ற அனுபவ உண்மையை பகிர்ந்து கொள்வதுடன் பங்களித்த அத்தனை உறவுகளுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் எமது தகவல்களையும் ஒன்றியத்தின் செயல்பாடுகள் அனைத்துக்கும் ஆதரவாகவும் அரணாகவும் இருந்து சமகாலத்தில் தனக்கே உரிய தனிவழி நின்று ஒரு கிராமத்து இணையத்துக்கான தனது பணியை செய்வதுடன் நின்றுவிடாது எம்மீதான விமர்சனங்களையும் வெளிப்படையாக பதிவிட்டு பாதை தவறாது பயணிக்க உதவிய இந்த சிறுப்பிட்டி இணையநிர்வாகத்தினருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் ஒன்றுபட்ட எமது சிறுப்பிட்டி கிராமத்தின் வளற்சியை முதற்கருவாக முன்னிறுத்தி தனது செயற்பாட்டுடன் முன்வந்திருக்கும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தினருக்கு எமது ஆதரவையும் பங்களிப்புக்களையும் வழங்குவோம் என்பதை பகிரங்கமாக உறுதிபட அறியத்தருகின்றோம்.
அமையப்பெற்றிருக்கும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தின் முதல் நிலை செயற்பாட்டாளர்களான இரு ராசாக்களினது வழிநடத்தலின் கீழ் அந்த ஒன்றியம் சிறப்புற செயல்படும் என்பது எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.அத்துடன் வயதிலும் அனுபவத்திலும் இவர்களது தனிப்பட்ட வாழ்வியலின் நேர்மையிலும் எமக்கு இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
திரு நடராசா,திரு தேவராசா மற்றும் உங்களுடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கும் செயற்பாட்டாளர்களுக்கு நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் நாமும் ஒன்றுபட்ட கிராமத்தின் வளற்சிக்கு இன்றிலிருந்து செயல்வடிவம் கொடுப்பதுடன் கிராமத்தின் எமது பகுதிக்கான தவிர்க்கமுடியாத சில முன்னெடுப்புக்களுக்கும் அதற்க்கான பங்களிப்புக்களை பெற்று சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தின் ஊடாகவே செயற்படுத்துவோம் எனக்கூறி இன்றிலுருந்து எமது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தை மன மகிழ்வுடன் முறைப்படி தாய் ஒன்றியத்துடன் இணைதுக்கொள்கின்றோம்….நன்றி,

***சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியநிர்வாகம்***
((((ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு))))
சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்:பங்களித்தவர்கள் விபரம்(19.11.2013-24.11.13)
உலகதமிழர் ஒன்றியம் கிராமத்தில் முன்னெடுத்த முதல் பணியான கணனிகள் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றிய பின்னர் வெளிநாட்டு வாழ் சிறுப்பிட்டி உறவுகளிடம் அதற்க்கான பங்களிப்புக்களை கோரி நின்றது.அதற்கமைய பங்களித்தவர்களின் விபரங்கள் இங்கு பதிவிடப்படுகின்றது.மேலும் பங்களிப்பவர்களின் விபரங்கள் இங்கு உடனுக்குடன் பதிவிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் ஒன்றியம் நன்றி பகிர்கின்றது. தாங்களாகவே தொடர்புகளை ஏற்படுத்தி பங்களிப்புக்களை செய்த உறவுகளே உங்களுக்கு எங்கள் எல்லோரினது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
யேர்மனி (EUR)
சு.குமாரசாமி 50.00 €r
சு.தேவராசா 50.00 €r
சு.யெயக்குமார் 50.00 €r
சு.தவராசா 50.00 €r
சி.தவேஸ்வரி 50.00 €r
குவேந்திரன் வேலுப்பிள்ளை 100.00 €r
கொலன்ட்
இராசநாயகி இரவேந்திரன் 50.00 €r
லண்டன்
க.ஶ்ரீகண்ணதாசன் 50.00 €r
நோர்வே (NOK)
சந்திரன் செல்லையா 100.00
சுவிஸ்(CHF)
தவராசா சாந்தினி 150 Sf
சுதாகரன் நந்தினி 100 Sf
சிவகுமார் பூதத்தம்பி 150 Sf
சடாச்சரம் விநாசித்தம்பி 50 Sf
முரளிதரன் தவேந்திரன் 50 Sf
புஸ்பநாதன் அம்பலவாணர் 50 Sf
நேமிநாதன் இராசலிங்கம் 50 Sf
இலட்சுமிகாந்தன் கவிதா 100 Sf
நடராசா சின்னத்துரை 100 Sf
ராசன் அம்பலவாணர் 100 Sf
அருண் சுந்தரலிங்கம் 100 Sf
விமல் குமாரசாமி 100 Sf
பரதலிங்கம் பாக்கியவதி 100 Sf
அருளம்பலம் ஐயாத்துரை 50 Sf
தேவன் துரைராசா 50 Sf
யோகராஜா சின்னத்தம்பி 50 Sf
வன்னிஉறவு ஒன்று 21 SF
தேவராசா சுப்பிரமணியம் 50 €r
ஈசன் குமாரசாமி 50 Sf
சுகந்தி குமாரசாமி 100 Au $
ராசன் அம்பலவாணர் 100 Sf த.பிரபாகரன்/ரூபா 15,000 Rs
த.பிரபாகரன்/ரூபா 15,000 Rs
கு.நகுலன்/ரூபா 100,000 Rs
ந.ஏழுமலைநாதன்/ரூபா 43,186 Rs
ஐ.அருளம்பலம்/ரூபா 71,750 Rs
இ.சரஸ்வதி(சுவிஸ்,ஜெர்மனி,கனடா) 300,000 Rs
ஐ.குணசேகரம்(மகள்+மகன் சுவிஸ் ) 115,200 Rs
தரவுகளில் தவறிருப்பின் உரியவர்கள் அறியத்தரவும் திருத்தப்படும்
திங்கள், 18 நவம்பர், 2013
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் தரும் தகவல் ஒன்று

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் தரும் தகவல் ஒன்று
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(24.11.13) மலை ஏழு மணிக்கு சிறுப்பிட்டி இணையக்காரியாலத்தில் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரின் நிர்வாகிகள் இறுதிக்கூட்டம் நடை பெறவுள்ளது.
நாம் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கும் முடிவின் படி எமது நிர்வாகம் கலைக்கப்பட்டு சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தினருக்கு எமது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கி ஒன்றுபட்ட முழுக்கிராமதுக்குமான முன்னெடுப்புக்களுக்கு வலுசேர்க்கும் வண்ணம் செயல்பட இருப்பதினால் எமது மாதாந்த 50sf பங்களிப்புக்களும் நிறுத்தப்பட்டு இறுதி கணக்கு விபரங்களும் சரிபார்த்து ஒப்புக்கொண்ட சிலர் தங்கள் இந்தவருடதுக்கான நிலுவைகளையும் சீர் செய்து செய்துகொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நாம் செய்த பணிகளை மீள் பரிசீலனை செய்வதுடன் எமது ஒன்றியத்தின் இந்த இறுதி அமர்வுக்கு ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் சமூகம் அளிக்கும் படி அன்புடனும் நன்றியுணர்வுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்
சனி, 16 நவம்பர், 2013
சிறுப்பிட்டி ஒன்றிய அறிவித்தல் ஒன்று..

**சிறுப்பிட்டி ஒன்றியம் **
உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளே திக்கெட்டும் திசைகள் யாவும் பரவி வாழும் எம்மூர் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாகவும் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலமாக எம்மூரில் வாழும் உறவுகளின் வாழ்வாராரத்தை வளம் பெற செய்யும் நோக்குடன் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியமாகிய நாம் முதற்ட்கட்ட விரிவாக்கம் செய்துள்ளோம் .அந்த வகையில்
திரு நடராசா(சுவிஸ் )திரு தேவராசா (ஜேர்மன் )ஆகிய இருவரின் வழிகாட்டலின் கீழ் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம் தமது நடவடிக்கைகளை தொடரும் என்பதை அறியத்தருகின்றோம் ஊருக்கு பல ஒன்றியங்களும் ஊரில் பல அமைப்புக்களும் இருக்கும் நிலையில் இவைகளின் ஒன்று பட்ட செயற்பாடே எம் கிராமத்தின் நிலையானதும் உண்மையானதுமான வளர்ச்சிக்கு வித்திடும் என்ற அனுபவ உண்மையின் வெளிப்பாடே இந்த ஒன்றியத்தின் பிறப்பு. இவ் ஒன்றியம் ஊர் ஒற்றுமையை மேலும் வலுச் சேற்க்கும் முன்னெடுப்புக்களுக்கே முன்னுருமை கொடுத்து செயற்ட்படும் .
சுவிஸ் நாட்டு செயற்பாட்டாளர்
திரு .நடராசா சின்னத்துரை
031 971 49 76
079 639 71 87
ஜெர்மன் நாட்டு செயற்பாட்டாளர்கள்
திரு .தேவராஜா சுப்பிரமணியம்
s.theva@web.de
0231/5331577
0176494338190
திரு .குவேந்திரன் வேலுப்பிள்ளை
0049243386106
பிரான்ஸ் நாட்டு செயற்பாட்டாளர்
திரு. துசீபன் மகாராஜா
thuseepan29@gmail.com
0033753667047
நோர்வே நாட்டு செயற்பாட்டாளர்
திரு .சந்திரன் செல்லையா
004741243969
ஒன்றிய கணக்கு விபரங்களுக்கு
திரு அருண் சுந்தரலிங்கம்
திரு .ராசன் அம்பலவாணர்
மேலதிக தகவல்கள் விரைவில் இணைக்கப்படும்
செவ்வாய், 5 நவம்பர், 2013
சிறுப்பிட்டி கிராமத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவர்:மீள் பார்வை
எமது கிராமம் நல்ல நீர்வளம் நிலவளத்தை மட்டும் தரவில்லை அதனூடாக அந்த மண் எம்மை அன்னிய தேசத்தில் இருந்து சிந்திக்க வைக்கும் வேளையில் நல்ல மாகான்களையும் நற்குணம் கொண்டு செயல் வடிவம் கொடுத்த மனிதர்களையும் சிந்தனை கொள்ள வைத்திருக்கின்றது.
அந்தவகையில் சி,வை தாமோதரம்பிள்ளை
காலத்தில் இருந்து சிறுப்பிட்டி இசைத்தென்றல் தேவராசா அவர்கள் மட்டுமே உள்ள கால வெளியில் உள்ளவர்களில் ஒரு சிலரையே இந்த இணையம் பதிவிட்டுள்ளது.அந்த வகையில் இன்றுள்ள பல கலைஞர்களில்
மூத்த கலைஞர்களில் ஒருவரான ஊரில் குழந்தை அண்ணா என்று அழைக்கப்படும் திரு தெய்வேந்திரம் அவர்களை பதிவேற்றுகின்றது. இந்த கலைஞன் எமது கிராமம் மட்டுமன்றி யாழ் மாவட்டத்தில் பல கிராமங்களில் பலமுறை மேடை நாடகங்களை அரங்கேற்றியவர் மட்டுமல்லாது பாடும் திறனும் உள்ளவர்.
பல கலைஞர்களையும் உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இன்றும் இவர்வழி வந்தவர்கள் கலைத்தகமையுடன் நிலத்திலும் புலத்திலும் வாழ்கின்றனர்.இன்று யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் இவர் அங்கும் தனது ஆழுமையைத்தொடர்ந்தார்.
அந்வகையில் இவரால் பல நாடகங்கள் மேடை ஏறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞனுக்கு தான் கற்றவற்றை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பது அதை இவர் தொடற்சியாகவே செய்து வந்தார் தன் புகளாரம் விரும்பாது வாழும் இக்கலைஞனை
இப்பதிவில் ஒரு புகைப்படம் கூட பதிவிட முடியாமல் செய்துள்ளது. இவர்பற்றிய ஆக்கம் தொடரும்….(மேலதிக தகவலோ புகைப்படங்களோ உள்ள உறவுகள் தந்துதவலாம் உங்கள் நினைவுகளுடன்..infosiruppiddy@gmail.com